இந்த கட்டுரையில் பின்வருவனவற்றின் மூலம் நாங்கள் உங்களுக்கு வழிகாட்டப் போகிறோம்:
- ஒரு படைப்பாளருடன் உறுப்பினருரிமையை தொடங்குவது அதாவது ஒரு புரவலராவது எப்படி!
- நிராகரிக்கப்பட்ட கட்டணத்தைத் தீர்த்தல்
- எனது உறுப்பினருரிமைகளை நிர்வகித்தல்
இந்த எடுத்துக்காட்டுகள் அமெரிக்க டாலரில் ($) இருக்கும்போது, படைப்பாளர் கட்டணம் செலுத்தத் தேர்ந்தெடுக்கும் நாணயத்தைப் பொறுத்து, எங்கள் ஆதரவு நாணயங்களில் ஏதேனும் ஒன்றில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆதரிக்கப்பட்ட நாணயங்களின் பட்டியலை அறிய, தயவுசெய்து இந்த வழிகாட்டியைப் பார்வையிடவும்.
இதோ நாம் செல்லலாம்!
ஒரு புரவலராகுங்கள்- ஒரு படைப்பாளரின் பக்கத்தில் சேரவும்
உங்கள் படைப்பாளருக்கு அடுக்கு இல்லை என்றால், நீங்கள் அவர்களின் பக்கத்தில் ஒரு புரவலராகுங்கள் என்ற பொத்தானை சொடுக்கலாம்.
- உங்கள் கட்டண விவரங்களைச் சேருங்கள், எனவே உங்கள் உறுப்பினருரிமையை எங்களால் முடிக்க முடியும்
- பணம் செலுத்திய ஒரு இடுகைக்கு உங்கள் படைப்பாளர் கட்டணம் வசூலித்தால் மாதாந்திர வரம்பை நிர்ணயிக்கவும்
- மாதாந்திர அல்லது வருடாந்திர கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும் (படைப்பாளர் ஆண்டு உறுப்பினருரிமை திட்டங்களை வழங்கினால்)
படி 3: உங்கள் மாதாந்திர உறுப்பினருரிமை விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்

படி 4: உங்கள் கட்டணத்தை இறுதி செய்ய உறுதிப்படுத்துக பொத்தானைச் சொடுக்கவும்.

எனது கொடுப்பனவுகள் குறைகிறது
படி 1: உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளுங்கள், அல்லது Paypal ஐ நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் வங்கி எதிர்கால அங்கீகாரங்களை அனுமதிப்பதையும் "Patreon * உறுப்பினருரிமை" இலிருந்து கட்டணம் வசூலிக்கும் முயற்சிகளை முன்னோக்கி நகர்வதை ஏற்றுக்கொள்வதையும் கேட்பது.
படி 2: உங்கள் கட்டண முறையில் நிதி கிடைப்பதை உறுதிசெய்யுங்கள்
உங்களிடம் புதிய கடன் அட்டை இருந்தால், உங்கள் அட்டை விவரங்களை மீண்டும் உள்ளிடுவது எப்போதும் ஒரு நல்ல அடுத்தப் படியாகும்.
படி 4: உங்கள் கட்டண முறை செல்லுபடியாவதை உறுதிப்படுத்துங்கள்
தற்போது நாங்கள் முன்பணம் செலுத்தப்பட்ட அட்டைகளை ஏற்ப்பதில்லை, எனவே செல்லுபடியாகும் கடன் அட்டை அல்லது PayPal கணக்கைப் பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள்
படி 5: வேறு கட்டண முறையைப் பயன்படுத்த முயற்சிக்கவும்
உங்கள் கடன் அட்டை மறுக்கப்பட்டால், PayPal ஐப் பயன்படுத்த முயற்சிக்கவும், மற்றும் நேர்மாறாகவும். உங்களிடம் மற்றொரு அட்டை இருந்தால், அந்த அட்டையைக் கொண்டு முயற்சிக்கவும்- சில அட்டைகளில் உங்கள் வங்கி செயலாக்கும் பரிவர்த்தனைகளில் ஒரு தடை இருக்கலாம்.
எனது செயலில் உள்ளஉறுப்பினருரிமை பட்டியலை நிர்வகிக்கவும்

Menu bar இலிருந்து உங்கள் கட்டண வரலாறைச்சொடுக்கவும். உங்கள் கட்டணங்கள் செயலாக்க மாதத்தால் தொகுக்கப்படும். முந்தைய ஆண்டுகளை மதிப்பாய்வு செய்ய பக்கத்தின் மேற்பகுதிக்கு அருகில் நீங்கள் ஆண்டுக்கு வடிகட்டலாம்.
Menu bar இலிருந்து கட்டண முறைகள் பிரிவைச் சொடுக்கினால், உங்கள் கணக்கில் சேர்த்துள்ள கடன் அட்டைகள் மற்றும் PayPal கணக்குகளைக் நீங்கள் பார்க்கலாம். உங்கள் கணக்கின் இந்தப் பிரிவிலிருந்து, நீங்கள் உறுப்பினருரிமைகளை ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைக்கு மாற்றலாம், கடன் அட்டை விவரங்களை புதுப்பிக்கலாம் மற்றும் புதிய முறைகளைச் சேர்க்கலாம்.